SOCIAL SCIENCE TEST - 1
1. ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்று கூறியவர் யார் ?
2. பின்லாந்தை தாக்கியதற்காக பன்னாட்டு சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது ?
3. உலகத்தின் எந்த பகுதி டாலர் அரசியல் ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை?
4. அமெரிக்கா தனது முதல் அணுகுண்டை எங்கே வீசியது?
5. பன்னாட்டு சங்கம் உருவாக்கப்படுவதில் முன்முயற்சி எடுத்தவர் யார் ?
6. ஹிட்லர் எம் மக்களை மிகவும் கொடுமைப்படுத்தினார்?


0 Comments